கிவி பழத்தில் இவ்வளவு நன்மைகள்?
புரதத்தை கரைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது
சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
உடல் எடையை குறைக்கவும் இதை டயட்டில் சேர்க்கலாம்.
மன அழுத்தத்தை போக்க உதவுகிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஊட்டச்சத்துமிக்க வைட்டமின்கள் நிறைந்தது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
நார்ச்சத்து நிறைந்த்து கிவி