இதில் நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள், மாங்கனீசு, பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளது.
இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்கும்.” என்று அவர் சொல்கிறார்.
ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கன் ஃபைபர் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இந்த கரையக்கூடிய நார்ச்சத்துகள் குடலில் உணவின் போக்குவரத்து நேரத்தை அதிகரிக்கவும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை குறைக்கவும் உதவுகின்றன. என்கின்றனர்.
ஓட்ஸ்
அளவோடு ஓட்ஸ் சாப்பிடுது நல்லது.