எக்காரணம் கொண்டும் இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீங்க! அரிசியை சூடாக்கும்போது அது நச்சுத்தன்மையுடையதாக மாறுகிறது சமையல் எண்ணெயை சூடாக்குவதால் புற்றுநோய் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் வரலாம் பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும்போது நமது செரிமான மண்டலாம் பாதிக்கப்படும் கீரையை மீண்டும் சூடுபடுத்தும் போது அவை அஜீரணத்தை ஏற்படுத்தலாம் முட்டையை வைத்து செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்டால் அது வாயு கோளாறுகளை ஏற்படுதலாம் சிக்கனை சுடுபடுத்தி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆகிவிடும் காளானில் அதிக அளவு புரதம் உள்ளது. அவற்றை மீண்டும் சூடுபடுத்துவது அஜீரணத்திற்கு வழிவகுக்கும் சமைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தி உட்கொள்வதால் குமட்டல், வாந்தி மற்றும் உடல்நலக்குறைவுக்கு வழிவகுக்கும் பீட்ரூட்டை பயன்படுத்தி சமைத்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது அவை விஷமாக மாறிவிடும்