சமைப்பதற்கு முன் அரிசியை ஏன் ஊற வைக்க சொல்கிறார்கள்?

அரிசி, உலக மக்கள் பலரின் பிரதான உணவாகும்

அரிசியை நன்கு ஊறவைத்த பின்னர் சரியான பதத்தில் சாதத்தை வடித்து உண்டால் நமக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கிறது

சமைப்பதற்கு முன் அரிசியை ஊறவைப்பது ஊட்டச்சத்து குணங்களை ஒருங்கிணைக்க உதவும்

அரிசியை மென்மையாகவும் பஞ்சுபோன்றதாகவும் மாற்ற உதவுகிறது

செரிமானத்தை மேம்படுத்துகிறது

ஊறவைத்த அரிசியை சமைப்பதால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்

ஊறவைத்த அரிசி உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது