காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 பானங்கள்

Published by: பிரியதர்ஷினி

எலுமிச்சை தண்ணீர் :

இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளன

இளநீர் :

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது

கற்றாழை ஜுஸ் :

இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குடல் அழற்சியை குறைக்க உதவலாம்

கிரீன் டீ :

இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன

இஞ்சி டீ :

இஞ்சி டீ குடிப்பதால் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குறையலாம்