ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க! உடனே பலன் கிடைக்கும்!

Published by: பிரியதர்ஷினி

ரோஸ் வாட்டரை பஞ்சில் நினைத்து கண்களின் மேல் 5 நிமிடம் வைத்தால், சோர்ந்து போன கண்கள் புத்துணர்ச்சி அடையும்

சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும், செல் சேதத்தைத் தடுக்கவும் உதவுகிறது

ரோஸ் வாட்டரில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன

ரோஸ் வாட்டர் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க செய்கிறது

ரோஸ் வாட்டர் சருமத்தின் பிஹெச் அளவை பராமரிக்க உதவுகிறது

இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்

சருமத்தில் உண்டாகும் எரிச்சலை தணிக்க ரோஸ் வாட்டர் உதவும்

ஒற்றைத் தலைவலி, மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் ரோஸ் வாட்டரில் உள்ளன

பின்குறிப்பு : சந்தையில் ரோஸ் வாட்டர் என விற்பனை செய்யப்படும் அனைத்தும் ரோஸ் வாட்டர் கிடையாது. அதனால் நன்றாக படித்து பார்த்து தரமான பொருளை வாங்கவும். இல்லையென்றால் சருமத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும்.