ஹீல்ஸ் அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?!
abp live

ஹீல்ஸ் அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?!

Published by: விஜய் ராஜேந்திரன்
அழகு
abp live

அழகு

பெண்கள் அழகுக்காகச் செய்யும் எத்தனையோ விஷயங்கள் பல நேரத்தில் ஆபத்தில் முடிந்திருக்கிறது

காலணி
abp live

காலணி

நாம் காலணிகள் தேர்வு செய்யும்போது அது நம் பாதத்தை காக்குமா என பார்த்துத்தான் தேர்வு செய்ய வேண்டும்

அழகாகக்  காட்ட
abp live

அழகாகக் காட்ட

அழகாகக் காட்டுமா என்பதைப் பார்த்து வாங்குவது நிச்சயம் விபரீதத்தில்தான் போய் முடியும்

abp live

வலி

குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது

abp live

முதுகெலும்பு

நம் உடலின் மொத்த எடையும் முதுகெலும்பு மூலமாகச் சமன் செய்யப்படும்

abp live

உயரமாக

ஹீல்ஸ் அணியும்போது குதிகால் சற்று உயரமாக இருக்கும்

abp live

மூட்டு ஜவ்வில் தேய்மானம்

தொடர்ந்து ஹீல்ஸ் அணியும்போது மூட்டு ஜவ்வில் தேய்மானம் ஏற்படலாம்

abp live

ப்ளாட் காலணி

ப்ளாட் காலணிகளைத் தேர்வு செய்து உடலின் ஆரோக்கியம் காப்போம்

abp live

தசை முறிவு

கால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும்