இறைச்சி சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்தினால் கூட ஆபத்தா
abp live

இறைச்சி சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்தினால் கூட ஆபத்தா

Published by: விஜய் ராஜேந்திரன்
இறைச்சி பிரியர்கள்
abp live

இறைச்சி பிரியர்கள்

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் இறைச்சி பிரியர்கள் தான்.

செரிமானம்
abp live

செரிமானம்

உடலில் செரிமானம் சீரடைந்து இருப்பதையும், ஏராளமான அற்றல் கிடைப்பதையும் நீங்கள் உணர முடியும்

சோர்வாக
abp live

சோர்வாக

அதற்கு ஈடான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் நீங்கள் சோர்வடையக் கூடும்

abp live

புரதச்சத்து

தசைகளை கட்டமைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் புரதச்சத்து அவசியமானது

abp live

நட்ஸ், சோயா, முட்டை

புரதச்சத்து நிறைந்த பீன்ஸ், நட்ஸ், சோயா, முட்டை, முழு தானியங்கள் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்

abp live

இரும்புச்சத்து

இறைச்சி உணவில் புரதம் மட்டும் கிடைப்பதில்லை. அதனுடன் இரும்புச்சத்து மிகுதியாக கிடைக்கும்

abp live

பாலக்கீரை, டார்க் சாக்கலேட்

பாலக்கீரை, டார்க் சாக்கலேட், பருப்புகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்

abp live

அழற்சி

உடலில் அழற்சிக்கான அறிகுறிகள் குறைய தொடங்கும்

abp live

உடல் அமைப்பை

இது ஒவ்வொறுவரின் உடல் அமைப்பை பொறுத்து மாறுபடும்