மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்
abp live

மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்

Published by: விஜய் ராஜேந்திரன்
பருவநிலை
abp live

பருவநிலை

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப உணவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்

இலைக்காய்கறிகள்
abp live

இலைக்காய்கறிகள்

இலைக்காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்

பாக்டீரியா தொற்று
abp live

பாக்டீரியா தொற்று

அசுத்தமான இடங்களில் வளரும் இலைக் காய்கறிகளில் பாக்டீரியா தொற்றுகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

abp live

மீனவர்கள்

மழைக்காலத்தில் மீனவர்கள் அந்த நேரத்தில் கடலுக்கு செல்ல மாட்டார்கள்

abp live

கடல் உணவு

கடல் உணவுகளை சாப்பிடும்போது உடல் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடலாம்

abp live

குளிர் பானங்கள்

பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களை தவிர்க்கலாம்

abp live

குளிபானங்கள்

குளிர்விப்பான்களில் அடைத்து வைக்கப்பட்ட குளிபானங்கள் உடல் நலத்திற்க்கு ஆபத்தானது

abp live

தயிர்

தயிரில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கும்

abp live

ஒவ்வாமை

சிலருக்கு தயிரை சாப்பிட்டால் ஒவ்வாமை, செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்