தினமும் பால் டீ காஃபி குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா

Published by: விஜய் ராஜேந்திரன்

நீரிழப்பு

அதிகப்படியான பால் டீ குடிப்பதால் நீரிழப்பு ஏற்படலாம்

தலைவலி

உடலில் நீரிழப்பு ஏற்ப்பட்டால் தலைவலி உருவாகலாம்

மலச்சிக்கல்

நீரிழப்பு காரணமாக மலச்சிக்கல் ஏற்ப்படலாம்

கவலை

கவலையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலமை மோசமாகலாம்

அமிலத்தன்மை

பால் சேர்க்கப்படும் தேநீர் அதிக அமிலத்தன்மை கொண்டது

காஃபி

காஃபின் உங்கள் வயிற்றில் வீக்கத்தை ஏற்ப்படுத்தலாம்

தூக்கம்

அதிகமாக டீ குடிப்பதால் தூக்கம் பாதிக்கலாம்

இரத்த அழுத்தம்

அதிகமாக டீ குடிப்பதால் இரத்த அழுத்தம் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்

நோயாளி

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் நோயாளியாக இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறவும்