மாங்காய் ஊறுகாய் ஏன் உணவில் சேர்த்துக்கலாம் தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

ஆன்டி ஆக்ஸிடென்ட்

மாங்காய் உறுகாயில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது

செல் சேதத்திலிருந்து

உடலில் ஏற்படும் செல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தி

அளவாக உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஊட்டச்சத்து

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற உதவுகிறது

வைட்டமின் சி

மாம்பழ ஊறுகாயில் வைட்டமின் சி உள்ளது

முடி ஆரோக்கியம்

மாம்பழம் ஊறுகாய் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

பார்வை

பார்வை திறனை மேம்படுத்த உதவலாம்

ரசாயனங்கள்

மாங்காய் உறுகாய் வீட்டிலே தயாரித்து ரசாயனங்கள் இல்லாமல் சாப்பிட வேண்டும்

நோயாளி

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் நோயாளியாக இருந்தால் மருத்துவரை அணுகவும்