உயர் இரத்த அழுத்தம் : நிவாரணம் தரும் மூலிகைகள் என்னென்ன?

Published by: விஜய் ராஜேந்திரன்

செலரி

செலரி இரத்த அழுத்தம் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

துளசி

துளசியில் இயற்கை கால்சியம் சேனல் தடுப்பான் உள்ளது

ஓமம்

ஓமம் இரத்த அழுத்தை சீராக்கி இதய துடிப்பை மேம்படுத்த உதவும்

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இரத்த நாளங்கள் வலுப்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்

ஓட்ஸ்

பச்சை ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்துள்ளது

ஆளிவிதை

ஆளிவிதையில் ஒமேகா 3 கொழும்பு நிறைந்துள்ளது

இஞ்சி

இஞ்சி இயற்கை கால்சியம் சேனல் தடுப்பானாக உள்ளது

ஏலக்காய்

ஏலக்காய் இயற்கை கால்சியம் தடுப்பானக செயல்பட்டு இரத்த அழுத்தை குறைக்க உதவும்