ஆலிவ் எண்ணெய்க்கு இவ்வளவு ஹைப் இருப்பது ஏன்? வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெயை உணவில் பயன்படுத்தலாம் ஆலிவ் எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே, இரும்புச்சத்து, ஒமேகா 3 நிறைந்துள்ளது ஆலிவ் எண்ணெய் உணவுகளை ருசியாக மாற்றுகிறது ஆலிவ் எண்ணெய் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் ஆலிவ் எண்ணெய் செரிமானத்தை மேம்படுத்தலாம்