முடி வளர்ச்சியை தூண்டும் சீரம் வகைகளை இனி வீட்டிலே செய்யலாம்!



கருவேப்பிலை பொடியுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தேய்த்தால் உடல் குளிர்ச்சியாகும்



1கப் கிரீன் டீயுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்து தேய்த்தால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படும்



2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் உடன் விளக்கெண்ணெய் சேர்த்து தலையில் தடவினால், முடி நீளமாக வளரலாம்



தேங்காய் எண்ணெயுடன் தேன் கலந்து தடவினால் முடி வலுவாகலாம்



வெங்காய சாறுருடன் தேனை கலந்து தேய்த்தால் முடி அடர்த்தியாக வளரலாம்



முன் குறிப்பிட்ட டிப்ஸில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றலாம்



உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் இந்த டிப்ஸை பின்பற்ற வேண்டாம்