மலச்சிக்கல் உள்ளவர்கள் மாற்ற வேண்டிய பழக்கங்கள்!



நார்ச்சத்து நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்



நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குடல் இயக்கத்தை சீராக்கும்



மலச்சிக்கலை சீராக்க உடற்பயிற்சி செய்யலாம்



தினசரி தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்



குடலை சீராக்க திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்



இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே



மிகவும் தொந்தரவாக இருந்தால் மருத்துவரிடம் செல்வது அவசியமாகும்