ஒரு செவ்வாழை சாப்பிட்டால் போதும்... இத்தனை நன்மைகள் கிடைக்கும்!



சிவப்பு வாழைப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது



இதில் உள்ள இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் B6 இரத்த சோகையை தவிர்க்க உதவலாம்



செவ்வாழையில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது



இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் மார்பக ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவலாம்



இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிவப்பு வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம்



இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவலாம்



மெலிந்த உடலை கொண்டவர்கள் உடல் எடையை கூட்ட வாழைப்பழத்தை சாப்பிடலாம்



செவ்வாழை செரிமான கோளாறுகளை சரி செய்யலாம்