கூந்தல் அழகாக இருக்க உறங்கும் முன் செய்ய வேண்டியவை!



ஈரமான முடியுடன் தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்



தூங்கும் முன் அகலமான சீப்பை கொண்டு முடியின் சிக்கலை எடுக்கவும்



சில கண்டிஷனர் போட்டு முடி பட்டு போனால் உடனே அதை பயன்படுத்துவதை கைவிடுங்கள்



தூங்கும் முன் உங்கள் முடியில் கொஞ்சம் எண்ணெய் தடவலாம்



தூங்கும் போது முடியை இறுக்கமாக கட்டாமல் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்



உங்கள் தலைமுடியை 3 மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் டிரிம் செய்ய வேண்டும்



தலைக்கு பட்டு, சாட்டின் தலையணையை பயன்படுத்த வேண்டும்



மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்



நல்ல உணவு முறையை பின்பற்றி, உடற்பயிற்சிகளையும் தவறாமல் செய்து வர வேண்டும்