உங்கள் முகத்திற்கு ஏற்ற புருவ வடிவத்தை அறிந்து கொள்ள இதை பாருங்க!



பெண்களின் அழகை எடுத்துக்காட்டுவதில் புருவங்களுக்கு முக்கிய பங்கு உண்டு



முதலில் முக வடிவத்திற்கு பொருத்தமான புருவம் எது என்பதை பார்க்கலாம்



இதய வடிவிலான முகத்திற்கு கூர்மையான வளைவு கொண்ட புருவங்களை தேர்ந்தெடுக்கலாம்



சதுர முகம் உடையவர்கள் தடிமனான புருவங்களைத் தேர்ந்தெடுக்கலாம்



நீளமான முகம் உடையவர்களுக்கு நீண்ட புருவங்கள் அவர்கள் முகத்தை அழகாக்கும்



கூர்மையான, தடிமனான புருவங்கள் வட்டமான முகத்திற்கு பொருத்தமாக இருக்கலாம்



புருவங்கள் அழகாக இருந்தால் கண்களும் அழகாக இருக்கும்