கண்ணாடி போல தோலை பெறுவதற்கான கொரியன் தோல் பராமரிப்பு முறை



முகத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்



தினமும் முகத்திற்கு ஹைட்ரேட்டிங் ஃபேஸ் மாஸ்குகளை பயன்படுத்த வேண்டும்



தினமும் முகத்திற்கு SPF 50 அளவு உள்ள சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்



சருமத்தின் pH அளவை பராமரிக்க முகத்திற்கு டோனர் பயன்படுத்தலாம்



அரிசி ஊற வைத்த நீரில் உங்கள் முகத்தைக் கழுவலாம்



சருமம் இளமையாக இருக்க யோகா பயிற்சி செய்யலாம்



தண்ணீர் குடித்து, நீர்ச்சத்து உணவுகளை உண்டு உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்