உங்களுக்கு சுருட்டை முடியா? இப்படி செய்யுங்க கூந்தல் அழகாகும்!



தேங்காய் பால், தயிர் போன்ற இயற்கையான பொருட்களை ஹேர் மாஸ்காக பயன்படுத்தலாம்



தலை முடியை சீவ, அகலமான பற்களை கொண்ட மர சீப்பை பயன்படுத்த வேண்டும்



எண்ணெய் தேய்ப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவலாம்



வாரம் ஒருமுறை ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்தலாம்



சுருள் முடி கொண்டவர்கள் சல்பேட் இல்லாத ஷாம்புகளை பயன்படுத்தலாம்



முடியை ஈரப்பதுடன் வைக்க சீரமை பயன்படுத்தலாம்



வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி தலைக்கு குளிக்க கூடாது



தொப்பி அல்லது ஸ்கார்ஃப்களை அணிந்து தலைமுடியை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கலாம்