புடவை அணிவதால் கேன்சர் வரலாம் என தனியார் டெல்லி மருத்துவமனை ஒன்று கண்டறிந்துள்ளது



பெண்கள் பாவாடை அணிந்து, அதன் மேல் தான் புடவை அணிவார்கள்



ஒரே சேலையை நீண்ட நாள் அணிந்திருந்தால் இது தோலோடு உராய ஆரம்பிக்கும்



இதனால் பாவடை கட்டும் இடுப்பு பகுதியில் தோல் உரிந்து கருப்பாக மாறிவிடும்



இப்படி தொடர்ந்து தோல் உரிந்து அது சரியாகும் போது புற்றுநோய் வரலாம்



புடவை அணிவதை காட்டிலும், சுத்தமின்மையே கேன்சருக்கு முக்கிய காரணமாம்



இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 1% பேர் புடவை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களாம்



13 வயதிலிருந்தே சேலை அணியும் ஒரு பெண்ணுக்கு புடவை புற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது