வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் உலகின் அழகிய நகரங்கள்! பெருவின் மச்சு பிச்சுவில் ஆண்டிஸ் மலைகளில் உள்ள இன்கா கோட்டை மணற்கல் பாறைகளால் செதுக்கப்பட்ட பெட்ரா ஜோர்டான் இத்தாலியில் உள்ள பாம்பீ 16 ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது கொலம்பியாவில் உள்ள சியுடாட் பெர்டிடா கம்போடியாவில் உள்ள மிகப்பெரிய மத நினைவுச்சின்னமான அங்கோர் வாட் குஷைட் இராஜியத்தின் தலைநகராக இருந்த தி மெரோ, சூடான் ஜிம்பாப்வே இராஜியத்தின் தலைநகராக இருந்த கிரேட் ஜிம்பாப்வே கில்வா கிசிவானி தான்சானியாவின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு ஆகும்