சாக்கு பையையும், பெட் ஷீட்டையும் வைத்தும் நம் அறையை குளிர்ச்சியாக மாற்றலாம்



ஒரு சாக்குப் பையை நம் அறையில் ஒரு இடத்தில் விரித்துக் கொள்ளவும்



அதன் மீது ஒரு கனமான பெட்ஷீட்டை மடித்து சக்கு பை மேல் வைக்கவும்



ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த குளிர்ந்த நீரை பெட்ஷீட் மீது தெளித்து விடவும்



பெட்ஷீட் நன்றாக நனையும் அளவு தண்ணீரை ஊற்றி விட வேண்டும்



இப்போது ஃபேன் போட்டு விட்டால் உங்கள் அறையில் நல்ல குளிர்ந்த காற்று வீசும்



வேண்டுமென்றால் சிறு சிறு ஐஸ் ஸ்கியூப்ஸையும் பெட் ஷீட் மீது வைத்து விடலாம்