உங்கள் வீட்டில் உள்ள நகம் வெட்டிகள் சரியாக வெட்டவில்லையா? இந்த எளிய டிப்ஸை ஃபாலோ பண்ணி நகம் வெட்டியை ஷார்ப்பாக்கலாம் ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் கல் உப்பு எடுத்துக் கொள்ளவும் நகம் வெட்டியை கொண்டு நகம் வெட்டுவது போல் உப்பை வெட்டி விடவும் இப்படி ஒரு 2 நிமிடம் வெட்டி விட்டு நகம் வெட்டி பாருங்கள் நன்றாக வெட்டும் அல்லது முட்டை ஓட்டை, நகம் வெட்டியால் நகம் வெட்டுவது போல் 2 நிமிடம் வெட்டவும் இப்படி செய்தாலும் உங்கள் நகம் வெட்டி ஷார்ப்பாகி விடும், நன்றாக நகம் வெட்டும்