கண்ணாடி போன்ற சருமம் வேணுமா? அப்போ இதையெல்லாம் சாப்பிடுங்க! குளுதாதயோன் உடலில் சேதமடைந்த செல்களை சரிசெய்ய உதவும் ஒரு டிரிபெப்டைட் சிஸ்டைன், குளுடாமிக் அமிலம் மற்றும் கிளைசின் ஆகிய மூன்று அமினோ அமிலங்கள் இதில் உள்ளது பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, பயோட்டின், தாமிரம்,கால்சியம் குளுதாதயோன் உற்பத்திக்கு உதவும் மஞ்சள்தூளில் உள்ள குர்குமின், பாலிபினால்கள் குளுதாதயோன் உற்பத்திக்கு உதவும் பச்சை இலை காய்கறிகளில் இயற்கையாகவே குளுதாதயோன் உள்ளது வைட்டமின் சி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பெர்ரி குளுதாதயோன் உற்பத்திக்கு உதவும் நீர் சத்து நிறைந்த தர்பூசணி குளுதாதயோன் உற்பத்திக்கு உதவும் சியா விதைகளில் உள்ள அமினோ அமிலங்கள் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு குளுதாதயோன் உற்பத்திக்கு மிகவும் உதவும்