குழந்தைகளின் வாய் ஆரோக்கியத்தை காக்க இவற்றை செய்யுங்கள்!



குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போதே பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்யுங்கள்



குழந்தைகளுக்கு எப்படி பல் துலக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுங்கள்



நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருங்கள்



பற்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுகளை கொடுங்கள்



பால் பொருட்கள் மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட கொடுங்கள்



இனிப்பான உணவுகளையும் பானங்களையும் அதிகமாக கொடுக்காதீர்கள்



உங்கள் குழந்தை போதுமான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள்