குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?



குளிர்ந்த பால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்



செரிமான மண்டலத்தை சீராக்க உதவலாம்



குளிர்ந்த பாலில் வைட்டமின்களும் கால்சியமும் நிறைந்துள்ளது



சருமத்தை ஈரப்பதமுடன் வைத்திருக்க உதவும்



இதை குடிப்பதால் தேவையற்ற நேரங்களில் பசி எடுக்காது. அதனால் உடலை எடை குறைய வாய்ப்புள்ளது



உடலில் உள்ள அமிலத்தன்மையை போக்க உதவலாம்



புரதம் நிறைந்த பால் உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும்



எலும்பு சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்க உதவலாம்



பாலை குளிர்ச்சியாகவோ வெதுவெதுப்பாகவோ குடிக்கலாம் ஆனால் அதிக கொதிக்க கொதிக்க குடிக்க கூடாது



அதுபோல் ஜில்லென்று இருக்கும் பாலையும் குடிக்க கூடாது. அப்படி செய்தால் பல் கூச்சம் ஏற்படும்