முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது நல்லதல்ல என எச்சரிக்கப்படுகிறது நீங்கள் வீட்டில் வாங்கி வைக்கும் உருளைக்கிழங்குகள் முளை விடாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம் உருளைக்கிழங்கை காற்றிப்புகும் டப்பாவிலோ, இடத்திலோ வைக்கவும் உருளைக்கிழங்கு கூடையில் பூண்டு பற்களை போட்டு வைக்கவும் இப்படி வைத்தால் உளைக்கிழங்கு நீண்ட நாட்களுக்கு முளைக்காமல் இருக்குமாம் கர்பிணிகள் முளைத்த உருளைக்கிழங்கை சப்பிடுவதை தவிர்ப்பது நல்லது கடைகளில் இருந்து வாங்கும் போதே முளைக்காத உருளைக்கிழங்கை பார்த்து வாங்கலாம்