30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!



பெண்களுக்கு, ஆளிக்கறி ஜின்க் எனப்படும் துத்தநாகத்தை வழங்கும்



இளம் ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி துத்தநாகத்தின் சிறந்த ஆதாரம்



கோழி மற்றும் வான்கோழியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்



நண்டு, இறால், மட்டி மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்



பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டை கடலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்



பூசணி விதை, முந்திரி, பாதாம் வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்



கினோவா, கோதுமை, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசியை சேர்த்துக்கொள்ள வேண்டும்



பால் பொருட்கள், பாலாடை கட்டிகள் துத்தநாகத்தை வழங்க உதவும்



முட்டையில் உள்ள மஞ்சள் கரு துத்தநாகத்தை வழங்க உதவும்



டார்க் சாக்லேட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்