சூடான ஓமம் தண்ணீர் செய்யும் அற்புதங்கள்!



உடலில் உள்ள அமிலத்தன்மையை போக்க உதவலாம்



சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. முக வீக்கத்தை குறைக்க உதவும்



வெதுவெதுப்பான ஓமம் தண்ணீர் மலச்சிக்கலை போக்க உதவலாம்



மாதவிடாய் நேரத்தில் வரும் வலியை குறைக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவலாம்



உடலின் நச்சுத்தன்மையை நீக்க ஓமம் தண்ணீர் உதவும்



ஓம விதைகளில் இருக்கும் சத்துக்கள் சுவாச பிரச்சனைகளை குறைக்க உதவலாம்



வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது