தயிர் உடனடியாக புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? கோடைக்காலத்தில் தயிரை புளிக்காமல் வைப்பது கடினமான ஒன்றுதான் முடிந்த அளவு தயிரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க முயற்சி செய்யுங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் நொதித்தல் செயல்முறை மெதுவாகும் தயிர் செய்ய புதிய பாலை பயன்படுத்தலாம் தயிரில் சிறிது உப்பு சேர்த்தால், அவ்வளவு எளிதில் அது புளித்து விடாது தயிரை அடுப்பு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும் வெப்பம் தயிரை விரைவாக புளிக்க வைக்கும். அதனால், சூரிய ஒளியில் இருந்து தயிரை தள்ளி வைக்க வேண்டும் தயிர் வைக்க சுத்தமான பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும்