தொப்பையைக் குறைக்க பின்பற்ற வேண்டியவை



ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிட தியானத்துடன் நாளைத் தொடங்கலாம்



வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கலந்து பருகலாம்



ராகி, தினை ஆகியவற்றை உணவில் சேர்க்க முயற்சிக்க வேண்டும்



சமையலில் கறிவேப்பிலை மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றை சேர்க்கலாம்



பெருஞ்சீரகம், செலரி கொண்டு தேநீர் தயாரித்து இரவு உணவிற்கு முன் குடிக்கலாம்



தினமும் குறைந்தது 7000 ஸ்டெப்ஸ் நடக்க முயற்சிக்க வேண்டும்



உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்



போதுமான அளவு தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டும்



ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்



சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்