குழந்தைகளை புத்திசாலியாக வளர்க்க இதை செய்யுங்க!



குழந்தைகளின் ஆர்வத்தை தடுக்க கூடாது



தினமும் புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்க வேண்டும்



அவர்களுக்கு சிக்கல்களை தீர்க்கும் திறனை கற்றுக்கொடுக்க வேண்டும்



சிறிய சிறிய செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும்



போன், டிவி, லேப்டாப் ஆகியவற்றை அளவாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்



வீட்டில், பள்ளியில் நடத்திய பாடங்களை படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்



கல்வி எவ்வளவு முக்கியம் என்று சொல்லி கொடுக்க வேண்டும்



குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்



வெற்றிக்காக எவ்வாறு முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும்



சமூக கூட்டங்களில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும்