இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள்! வெங்காயம் வீக்கத்தை குறைத்து சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை குறைக்க உதவலாம் ப்ளூபெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடன்ட், நார்ச்சத்து நிறைந்துள்ளது ராஸ்பெர்ரியில் உள்ள எலாஜிக் அமிலம் சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவலாம் கிரான்பெர்ரிகள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே, சி சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு உதவலாம் காலிஃப்ளவரில் உள்ள வைட்டமின் சி, நார்ச்சத்து அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது பூண்டு, உடலில் இருக்கும் டாக்ஸின்களை போக்கும் சிவப்பு நிற குடைமிளகாய், ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டுள்ளன