தினமும் வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நட்ஸ் குளிர் காலங்களில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவு.

புரதம், Phytochemicals உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்தது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஒமேகா -3 நிறைந்தது. மூளை செயல்பாடுகளுக்கு நல்லது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தினமும் சிறிதளவு சாப்பிடலாம்.

ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது.

இது பொதுவான தகவல் மட்டுமே. கூடுதல் தகவலுக்கு மருத்துரை அணுகவும்.