மன அமைதியைப் பெறுவதற்கான எளிய வழிகளைக் காண்போம்.

தினமும் ஆழமான மூச்சுப் பயிற்சி செய்யவும்.

தினமும் தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும்.

எப்படி உணர்கிறீர்கள் என்பதை எழுதுங்கள். மனம் ரிலாக்ஸாக உதவும்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.உடல் நலம் மேம்படும்.

கலகலப்பான திரைப்படங்களை பாருங்கள்

கடற்கரை, மரங்கள் நிறைந்த பகுதிகளில் அமர்வது (அ) நடைப்பயிற்சி செய்யலாம்.

சீரான தூக்கம் மிகவும் அவசியம்.

மனதை அமைதியாக்க தியானம் செய்யுங்கள்.

இருக்கும் சூழலை மாற்ற புதிய இடங்களுக்கு செல்லலாம்.

மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடலாம்.