காலையில் நடைப்பயிற்சி செய்வது பல நன்மைகளையும் தர வல்லது



நிபுணர்களின் கூற்றுப்படி, காலையில் நடைபயிற்சி செய்வதால் தசைகள் வலுவாகவும், எலும்புகள் ஆரோக்கியமாகவும் இருக்கும்



ஆனால் அதன் முறை சரியாக இல்லாவிட்டால் அதுவும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது



அதனால் நீங்கள் நடைப்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்



காலையில் நீங்கள் நடைப்பயிற்சி செய்யும் முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்!



நடைபயிற்சிக்கு முன் வார்ம் அப் செய்வது மிக முக்கியம்



மருத்துவ அறிவியலின் படி, நடைபயிற்சிக்கு முன் 5-10 நிமிடங்கள் வார்ம்-அப் அவசியம்



காலை நடைப்பயிற்சிக்கு செல்லும் முன் கனமான உணவை உண்ண வேண்டாம்



நடைப்பயிற்சிக்கு இடையே அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம், இது உங்கள் உடலை நீரேற்றத்தோடு வைத்திருக்கும்



பழங்கள், தயிர், கஞ்சி போன்றவற்றை உட்கொள்வது நல்லது