தயிருடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவு பொருட்கள்! தயிருடன் வெங்காயம் தவிர்க்கலாம் தயிருடன் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம் மீனுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் பாலுடன் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கலாம் உளுந்து தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் தயிர் சாப்பிட்ட பிறகு உடனே தேனீரை தவிர்க்கலாம் எண்ணெய் பொருட்களை தவிர்க்கலாம் தயிருடன் நடஸ் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் தயிருடன் வாழைப்பழத்தை தவிர்க்கலாம்