குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உலர் திராட்சை! காய்ந்த திராட்சையை மிக்ஸியில் அரைத்து அந்த விழுதை குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம் அதற்கு முன் அதை நன்றாக ஊற வைக்க வேண்டும் குழந்தை பிறந்த பிறகு 8 மாதத்திற்கு பிறகுதான் உலர் திராட்சை கொடுக்க வேண்டும் காய்ச்சல், சளி போன்றவை வராமல் தடுக்கலாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் செரிமானத்தை சீராக்கலாம் அவர்களின் மூளைக்கு ஊட்டத்தை கொடுக்கும் என சொல்லப்படுகிறது குழந்தைகளின் உடல் எடையை கூடச்செய்யும் இதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்வதே நல்லது