நெய்யில் மஞ்சள், வேப்பெண்ணெய் சேர்த்து தடவலாம்



காயங்கள் இருக்கும் இடத்தில் தடவலாம்



நெய் மற்றும் பீஸ் வேக்ஸை சேர்த்து தடவலாம்



வெதுவெதுப்பான நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையை தடவலாம்



தேன் மற்றும் நெய் சேர்த்து தடவலாம்



நெய் மற்றும் போரிக் அமிலம் சேர்த்து தடவலாம்



நெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து தடவலாம்



காயம் மற்றும் வலியை குறைக்க உதவும்



வெதுவெதுப்பான நெய் மட்டுமே தடவலாம்



ஒரு சிலருக்கு ஒவ்வாமை இருக்கும். அதனால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவும்