தேனுடன் எதையெல்லாம் சேர்த்து முகத்தில் தடவலாம்?



சருமத்தை இறுக்கமாக வைக்க தேனை தடவலாம்



15-20 நிமிடம் கழித்து நீரில் சுத்தம் செய்யலாம்



பாலுடன் தேனை கலந்து முகத்தை மசாஜ் செய்யலாம்



10 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் சுத்தம் செய்யலாம்



இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் அவசியம்



தேன், சர்க்கரை கலந்து ஸ்க்ரப் செய்யலாம்



சந்தன பொடியுடன் தேனை சேர்த்து தடவலாம்



பப்பாளியில் தேன் கலந்து தடவலாம்