நடைப்பயிற்சியின் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்!



தினசரி நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது



நடைப்பயிற்சிக்கு முன் Warm up-ஐ கட்டாயம் செய்ய வேண்டும்



சீரான வேகத்தில்தான் நடக்க வேண்டும்



தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்



கைகளை வீச மறக்க கூடாது



வாரத்தில் 5 நாட்கள் நடைப்பயிற்சி செய்யவும்



நடக்கும் முன்னர் தண்ணீர் குடிக்க வேண்டும்



நடைப்பயிற்சி முடிந்த உடன் சிறிது நேரம் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும்



இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு நடைப்பயிற்சி செய்ய வேண்டாம்