பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன



முகத்தில் இருக்கும் கருமையை குறைக்கலாம்



சருமத்தை மென்மையாக்கும்



முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது



சருமத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்



முகப்பருக்களை போக்க உதவலாம்



வயதானது போல் காட்சியளிப்பதை குறைக்கலாம்



முகத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்க உதவலாம்



சன் பர்ன் வருவதை தடுக்க உதவலாம்



கருவளையங்களை குறைக்கலாம்