முக பருக்களை வராமல் தடுக்க உதவும் வீட்டி வைத்தியம்!



தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை பருக்களில் தடவலாம்



மஞ்சள் பருக்கள் மீது தடவலாம்



தேங்காய் எண்ணெய், பருக்கள் தொற்றை குறைக்கலாம்



டீ ட்ரீ ஆயிலை பருக்கள் மீது தடவலாம்



ஜோஜோபா எண்ணெய் உதவும்



கிரீன் டீ தூளை தடவலாம்



பூண்டு சாறை தடவலாம்



முகத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்



முகப்பருக்கள் மீது அடிக்கடி கை வைப்பதை தவிர்க்கவும்