பெரும்பாலானோரின் பூஜை அறையில் தவறாமல் இருக்கும் பொருள் ஊதுபத்தி



இவற்றை பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சினைகள் வரலாம் என்கிறார்கள்



அகர்பத்தி உடல்நலனுக்கு கேடு விளைவிக்குமா என்று நிபுணர்கள் கூறுவதை காணலாம்



அகர்பத்தி /ஊதுபத்தி ஆகியவற்றில் இருந்து வெளிவரும் அதிகமான புகை உடல்நலனுக்கு கேடு விளைவிக்கலாம்



அதிகமாக புகை இருந்தால் இருமல் உள்ளிட்ட சுவாச கோளாறுகள் ஏற்படலாம்



அதிகமாக ரசாயனம் சேர்க்கப்பட்டிருந்தால் அது உடல்நலனுக்கு கேடு



நச்சுப் பொருட்கள் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்



இது கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட வாயுகளை வெளியிடுவது காற்று மாசினை ஏற்படுத்தும்



இதிலிருந்து வரும் வாசனை சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்



தொடர்ந்து அதிக கெமிக்கல் பொருட்கள் கலந்த காற்றை சுவாசிப்பது நல்லதல்ல