நொருக்கு தீனி விரும்புபவர்களுக்கு ஆரோக்கியமான மாற்று உணவுகள்



நட்ஸ் வகைகள் நல்ல தேர்வாக இருக்கும்



பெர்ரியுடன் தயிர் சேர்த்து சாப்பிடலாம்



வேர்கடலையுடன் ஆப்பிள் சேர்த்து சாப்பிடலாம்



குறைந்த கலோரி கொண்ட பாப்கார்ன்



சோயா பீன்ஸ் புரதம் நார்ச்சத்து நிறைந்துள்ளது



அன்னாசிப்பழத்துடன் பாலாடை சேர்த்து சாப்பிடலாம்



வெண்ணெய் பழத்துடன் அரிசி கேக்குகள்



வறுத்த கொண்டைகடலை சாப்பிடலாம்



டார்க் சாக்லேட் பூசப்பட்ட பாதாம்