இளமை மாறாமல் இருக்கணுமா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்!



வயதானால் முகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்



கொலாஜன் வயதுக்கு ஏற்ப இயற்கையாகவே குறைகிறது



கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



சரும பராமரிப்புக்கான எசன்ஷியல் ஆயில் வகைகளை பயன்படுத்தலாம்



தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்தலாம்



சமநிலையான உணவு முறையை பின்பற்ற வேண்டும்



தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் மிக முக்கியமானது



ஸ்ட்ரெஸ் இல்லாமல் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும்



அதற்கு யோகா, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளவும்