ஒரு கிண்ணத்தில் 4 ஸ்பூன் சோள மாவு எடுத்துக் கொள்ளவும்



அதில் துணிக்கு வாசமூட்ட பயன்படுத்தும் திரவத்தை சேர்த்து கலக்கவும்



தோசை மாவு பதம் வரும் அளவுக்கு லிக்விடை கலக்க வேண்டும்



இதை ஒரு சிறிய டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் ஊற்ற வேண்டும்



இந்த பாட்டிலின் வாயை ஒரு மெல்லியதான துணியால் மூடவும்



இப்போது ஒரு கயிறு அல்லது ரப்பர் பேண்ட் பயன்படுத்தி வாயை கட்டவும்



இதை பாத்ரூம், டாய்லெட்டில் வைத்தால் எப்போதும் வாசமாக இருக்கும்



15 நாட்களுக்கு ஒருமுறை இதை புதியதாக தயாரித்து வைக்க வேண்டும்