காட்டிற்குள் ட்ரெக்கிங் செல்லும் போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்



அந்த ட்ரெக்கிங்கை முடித்த பின் புதிதாக பிறந்தது போல எண்ணம் தோன்றும்



ட்ரெக்கிங், இயற்கையுடனான ஆழமான தொடர்பை உருவாக்குகிறது



மனதையும் உடலையும் மீண்டும் சமநிலைப்படுத்த உதவும்



ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



சிந்தனைகளை மேம்படுத்த உதவுகிறது



உடலில் ஆன்மிக ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது



ட்ரெக்கிங் செல்ல, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியம்



மோசமான உடல் நல பிரச்சினைகள் உள்ளவர்கள், ட்ரெக்கிங் செய்வதை தவிர்க்கலாம்