குடல் ரீதியான பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை!



எண்ணெயில் பொறிக்கப்பட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது



அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழங்களை தவிர்க்கவும்



சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை தவிர்த்திடுங்க



மிகுந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்



புரதம் மிகுதியாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம்



கீரை வகைகளை தவிர்க்கலாம்



கார்பனேற்றப்பட்ட பானங்கள் பக்கமே போக கூடாது



காரணமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்



மருத்துவரின் ஆலோசனை படி புது டயட்டை பின்பற்றவும்